கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை

டெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.;

Update: 2020-04-03 09:08 GMT
டெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், யுவராஜ், பிசிசிஐ தலைவர் கங்குலி, பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் வீடியோ காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்