இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியில் புஜாரா...

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான GLOUCESTERSHIRE-க்கு விளையாட இந்திய வீரர் பூஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-02-19 13:56 GMT
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான GLOUCESTERSHIRE-க்கு விளையாட இந்திய வீரர் பூஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். GLOUCESTERSHIRE கவுண்டி அணிக்காக புஜாரா 6 போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்