"தும்மினால் கூட சமூகவிரோத செயலா...?" - அஸ்வின் வெளியிட்ட புகைப்படம்

தும்மினால் கூட சமூக விரோத செயலாக பார்க்கும் நிலைக்கு உலகம் மாறிவிட்டதாக தமிழக கிரிக்கெட் வீர‌ர் அஸ்வின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-03 14:38 GMT
தும்மினால் கூட சமூக விரோத செயலாக பார்க்கும் நிலைக்கு உலகம் மாறிவிட்டதாக தமிழக கிரிக்கெட் வீர‌ர் அஸ்வின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த போது எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்