பி.சி.சி.ஐ தலைவராக தேர்வான கங்குலி : கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2019-10-16 07:23 GMT
பி.சி.சி.ஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்