சர்வதேச மரம் அறுக்கும் போட்டி : அதிவேகமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அசத்தல்

இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மரம் அறுக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது.

Update: 2018-10-20 04:38 GMT
இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மரம் அறுக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது. லிவர்பூல் நகரில் நடந்த அரை இறுதி  சுற்றில், அமெரிக்காவை, ஆஸ்திரேலியா அணி 7 நிமிடம் 94 விநாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  மரத்தின் ஒருபாகத்தை, வேகமாக சிறுசிறு துண்டுகளாக வெட்டும் வகையில்  நடத்தப்படும் போட்டியின் இறுதி சுற்று இன்று நடைபெறவுள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்