ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் : 400 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனைக்கு தங்கம்

இந்த தொடரில் இந்தியா வெல்லும் 2வது தங்கம்

Update: 2018-06-08 15:32 GMT
ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா தங்கம் வென்றார். ஜப்பானில் நடைபெற்ற இப்போட்டியில் பந்தய தூரத்தை அவர் 53 புள்ளி 26 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த தொடரில் இந்தியா வெல்லும் 2வது தங்கம் இதுவாகும். 

Tags:    

மேலும் செய்திகள்