கர்நாடகா பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்

Update: 2023-11-10 14:46 GMT

கர்நாடக மாநில பாஜக தலைவராக விஜயேந்திரா எடியூரப்பா நியமனம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயேந்திரா எடியூரப்பா அவரது தந்தையின் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் தற்பொழுது டெல்லி தலைமை புதிய தலைவராக விஜயேந்திரா எடியூரப்பாவை நியமித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்