அண்ணனை சந்தித்து...வாழ்த்து பெற்ற தங்கை...

Update: 2024-03-08 11:57 GMT

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலினை, தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தி.மு.க எம்.பி. கனிமொழி உடன் கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகளும் முதலமைச்சரை சந்தித்ததோடு, அவருக்கு புத்தகங்களை பரிசாக அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்