பிரதமர் சீட்டை நிர்ணயிக்கும் மாநிலம்...இந்தி பெல்ட்டில் தொடங்கிய பரபரப்பு

Update: 2024-04-26 05:49 GMT

மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்க இருக்கிறது

1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு - 15.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி

உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு

Tags:    

மேலும் செய்திகள்