ஒரே மந்திர வார்த்தை தான்.. திகைத்த பெண் வாக்காளர்கள்.. உதயநிதியின் அசத்தல் பேச்சு

Update: 2024-03-27 09:19 GMT

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆற்காடு பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்