தீர்மானங்களுக்கு ஒப்புதல் - ஓபிஎஸ் தரப்பு

Update: 2022-06-22 10:54 GMT

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்

*கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு பதில்

Tags:    

மேலும் செய்திகள்