"பிரதமர் விட்ட சவாலை ஏற்க முதல்வருக்கு தைரியம் இருக்கிறதா?" - குஷ்பு கேள்வி

Update: 2024-05-10 06:32 GMT

தமிழின பெருமைகளை காக்க காங்கிரஸ் உடனான உறவுகளை முறித்துக்கொள்வாரா என்று பிரதமர் விட்ட சவாலை ஏற்க முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்