"ஒடிசாவில் வெற்றி பெறும்.." அடித்து சொன்ன முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி | Thanthitv

Update: 2024-05-26 12:13 GMT

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தாழ்மையுடன் தெரிவிப்போம் என குறிப்பிட்டார். நடுத்தர வர்க்கத்தினருக்கான நவீன் பட்னாயக்கின் திட்டம் ஆகியவற்றால் குறிப்பாக புவனேஷ்வரில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், 85 சதவீத வாக்குகளுடன் பிஜு ஜனதா தளம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்