இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Update: 2024-05-09 02:12 GMT

இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருவேங்கைவாசல் பகுதியில் உள்ள

சிவன் மற்றும் பிடாரி அம்மன் கோயிலில்

சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.

சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்த வந்த இளைஞர்களுடன் சேர்ந்து அவர் நடனமாடினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்