"விவசாயிகளுக்கு நிவாரணம்" - சபாநாயகர் அப்பாவு தகவல் | Rain | Farmers | Speaker Appavu

Update: 2024-05-27 02:21 GMT

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில், கொட்டித்தீர்த்த கோடை மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை, சபாநாயகர் அப்பாவு நேரில் பார்வையிட்டார். சீலாத்திகுளம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகள் கோரிக்கை இணங்க நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்