அதிமுகவில் ஒற்றை தலைமை? - ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சி?
எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ் உடன் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் ஆலோசனை...;
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ் உடன் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் ஆலோசனை
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்த முயற்சி என தகவல்
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக மாறி மாறி ஒட்டப்படும் சுவரொட்டிகள்