``தமிழக அரசியலை தீர்மானிக்கும் 1.5 கோடி வட இந்தியர்கள்.. வானதிக்கு விழுந்த 20 ஆயிரம் ஓட்டு'' -சீமான்

Update: 2024-04-06 03:42 GMT

தமிழ்நாட்டில் மேலும் 1.5 கோடி வட இந்தியர்கள் குடியேறினால், அவர்கள்தான் தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்