பாஜகவுடன் சேர்ந்த அடுத்த நொடி... - சரத்குமார் செய்த செயல்

Update: 2024-03-13 01:51 GMT

சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க. உடன் சரத்குமார் இணைத்த நிலையில், தனது காரில் இருந்த கட்சி கொடியை மாற்றினார். சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க ச.ம.க. கொடி பொருத்திய காரில் வந்த சரத்குமார், பா.ஜ.க.வில் இணைந்த பின்னர், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது பா.ஜ.க. கொடி பொருத்திய காரில் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்