"உங்க கிட்ட இருந்து பிடுங்கி 5 பேரின் கடனை ரத்து செய்தவர் பிரதமர் மோடி" - ஆர்.எஸ்.பாரதி பேச்சு

Update: 2024-04-12 02:14 GMT

ஏழை மக்களின் வங்கிக் கணக்கில்இருந்து எடுத்த தொகையை, 5 பணக்காரர்களுக்கு கொடுத்து 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி என்று, செய்யாறு திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்