NTK Seeman Speech | சீமான் மேடையில் பேச பேச.. கழுத்தை பிடித்து தள்ளி துரத்திவிட்ட நாதகவினர்
சீமான் பேசியபோது கூச்சலிட்ட இளைஞர் - கழுத்தை பிடித்து தள்ளிய நாதகவினர்
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி கொண்டிருந்தபோது, கூச்சலிட்ட
இளைஞரை கட்சி நிர்வாகிகள் கழுத்தை பிடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பைக்கில் வந்த அந்த இளைஞர் சாலை நின்று கோஷமிட்டதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்த இளைஞரை நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.