பிரேமலதா, விஜயபிரபாகரனுக்கு டின்னர் வழங்கிய அமித் ஷா

Update: 2024-05-10 06:10 GMT

பத்ம விருதுகளை வென்ற விருதாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரவு விருந்து வழங்கி மகிழ்வித்தார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா முடிந்த உடன், தனது இல்லத்தில் வைத்து அமித்ஷா விருந்து கொடுத்தார். இதில் பத்ம விபூஷன் விருது வென்ற வைஜெய்ந்தி மாலா, பத்ம பூஷன் விருது வென்ற விஜயகாந்த் சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், பத்ம விபூஷன் விருது வென்ற நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்