#JUSTIN || நடிகர் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிப்பு | Prakash Raj

Update: 2024-04-29 07:27 GMT
  • "நடிகர் பிரகாஷ் ராஜுக்கு விசிக சார்பில் அம்பேத்கர் சுடர் விருது" - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
  • மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ் ராஜ் - திருமாவளவன்
  • மார்க்ஸ் மாமணி விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு வழங்கப்படுகிறது
  • பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காமராசர் கதிர் விருது வழங்கப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்