"`Go Back Modi பழசு; இனி காத்திருக்கும் சம்பவம்.." முழங்கிய உதயநிதி சூசகம்

Update: 2024-03-01 05:45 GMT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழ்நாட்டிற்கு வராத பிரதமர் மோடி, தேர்தல் வந்த உடன் வாரத்திற்கு 2 முறை வருவதாக திமுக IT WING நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்