"அம்மா ஏற்கனவே தீர்ப்பு வாங்கி தந்துட்டாங்க" -ஓபிஎஸ்

Update: 2024-05-27 11:58 GMT

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி எந்த மாநில அரசும் செயல்பட முடியாது என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்