"74 வயதாகும் மோடிக்கு மறைமுக சவால் விட்டாரா அமித்ஷா?"- அமைச்சர் மனோ தங்கராஜ்

Update: 2024-05-23 03:50 GMT

கடந்த 2014-ல் அத்வானியை மோடி ஒரங்கட்டியபோல தற்போது மோடியை ஓரங்கட்ட அமித்ஷா துடிப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், ஒடிசாவில் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, 77 வயதான நவீன் பட்நாயக் அரசியலை விட்டுவிலக வேண்டும் எனக் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். 74 வயதான மோடிக்கு விடப்பட்டிருக்கும் மறைமுக சவாலா? என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்