விடிந்து பார்த்ததும் சென்னையை அதிரவிட்ட பரபரப்பு போஸ்டர்

Update: 2024-05-23 03:55 GMT

சென்னையில், பிரதமர் மோடியை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களைத் திருடர்கள் போல் விமர்சித்ததாக பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து சென்னை சேப்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் ஐகோர்ட் தி.மு.க. வழக்கறிஞர் ஹேமந்த் போஸ்டரை ஒட்டியுள்ளார். ஏற்கெனவே இவர் பலமுறை தமிழக ஆளுநரையும், மத்திய அமைச்சர்களையும் கண்டித்து சென்னை முழுவதும் போஸ்டர் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்