#JUSTIN | "கார்களில் இது கட்டாயமாக இருக்க வேண்டும்" - மத்திய அமைச்சரின் திடீர் அறிவிப்பு

Update: 2023-09-13 12:02 GMT

கார்களில் 6 ஏர் பேக்குகள்- மத்திய அரசு விளக்கம். "கார்களில் ஆறு ஏர் பேக்குகள் அமைக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படாது". மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி.

Tags:    

மேலும் செய்திகள்