ஏர்போர்ட்டில் மோடியின் பேச்சு குறித்து புது விளக்கம் கொடுத்த எல்.முருகன்

Update: 2024-05-23 10:09 GMT

இந்தியா கூட்டணி தோல்வி பயத்தில் உளறி கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒடிசாவில் பூரி ஜகந்நாதர் கோவில் சாவி குறித்து பிரதமர் பேசியது குறித்து விளக்கமளித்தார். அப்போது, பிரதமர் ஒடிசாவை நிர்வகிக்கும் அதிகாரி குறித்து மட்டுமே பேசியதாகவும், தமிழர்கள் குறித்து பேசவில்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்