#Breaking : "வரும் 31ம் தேதி.." பிரஜ்வால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ... அதிரும் கர்நாடக அரசியல்

Update: 2024-05-27 12:34 GMT

வரும் 31-ம் தேதி சிறப்பு புலனாய்வு குழு முன்பு நேரில் ஆஜராவேன் - பிரஜ்வால் ரேவண்ணா/"என் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன்"/"தனது வெளிநாட்டு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்தது"/ஏப். 26ல், நான் இந்தியாவில் இருந்து புறப்பட்டபோது என் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை - பிரஜ்வால் ரேவண்ணா/"நான் வெளிநாடு சென்று 3 நாட்களுக்கு பிறகு தான் இது குறித்த செய்தியை அறிந்தேன்"/"இந்த விவரம் தெரிந்த உடன் , 7 நாட்களில் ஆஜராவதாக எனது வழக்கறிஞர் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு தெரிவித்திருந்தேன்"//5/வரும் 31ம் தேதி ஆஜராவேன் - பிரஜ்வால் ரேவண்ணா

Tags:    

மேலும் செய்திகள்