விஜய் வசந்தை கட்டி அணைத்து.. பொன்னாடை போர்த்தி வாழ்த்து சொன்ன சாண்டி உம்மன்

Update: 2024-04-01 01:41 GMT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்திற்கு, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன், நேரில் வாழ்த்து தெரிவித்தார். நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவகத்தில், விஜய்வசந்தை சந்தித்த சாண்டி உம்மன், அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம். எஸ். காமராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்