"மநீம... சினிமா... நான் ரொம்ப பிஸிமா..!" - கமலே இல்லாமல் கட்சி கூட்டம் | Kamal

Update: 2024-03-20 17:32 GMT

தனுஷ் நடிக்கவுள்ள "இளையராஜா பயோபிக்" படத்தின் பூஜை மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரையாளர்கள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில்,கமல் இந்த சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.....

Tags:    

மேலும் செய்திகள்