"உலக நாயகனே..." வைப் செய்த மூதாட்டிகள்

Update: 2024-04-08 06:30 GMT

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரில் திமுக வேட்பாளர் டிஆர் பாலுவை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய வந்த போது, கமல்ஹாசன் பாடல்களுக்கு மூதாட்டிகள் கலக்கம் நடனமாடினர்...

Tags:    

மேலும் செய்திகள்