#JUSTIN || 129 எம்எல்ஏக்கள் ஆதரவு..! மீண்டும் பீகாரில் நிதீஷ் குமார் ஆட்சி | Nitish Kumar

Update: 2024-02-12 11:00 GMT
  • பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்
  • பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது
  • நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவு
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்
Tags:    

மேலும் செய்திகள்