ஜி20 மாநாடு- முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் | Delhi | G20 | CM Stalin

Update: 2023-09-08 03:39 GMT

ஜி20 மாநாட்டையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில், ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கிடையே, நாளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் அவர் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார்...

Tags:    

மேலும் செய்திகள்