ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை" - ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி

Update: 2023-01-21 16:44 GMT

Full View 


"ஈரோடு கிழக்கு தொகுதியை காங்.-க்கு ஒதுக்கிய திமுகவுக்கு நன்றி"


"ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை"

"ஓரிரு நாளில் காங். வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும்"

"என் மகனை வேட்பாளராக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளேன்"


ஈவிகேஎஸ் இளங்கோவன், காங். மூத்த தலைவர்

Tags:    

மேலும் செய்திகள்