எதிர்கால வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்து..10th ஸ்டூடண்ட்ஸ்க்கு ஈபிஎஸ் கொடுத்த டிப்ஸ் | EPS

Update: 2024-05-10 08:08 GMT

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வியின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நீங்கள், விருப்பமான கல்லூரிப் படிப்பை சாத்தியப்படுத்தும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து, நன்கு படித்து 12ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சிறக்க வாழ்த்துகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்