அணிவிக்கப்பட்ட பூணூல்.. வெடித்த சர்ச்சை - வெகுண்டெழுந்த விசிக" - அவரே இப்படி செய்யலாமா?"
பட்டியலினத்தை சேர்ந்த மக்களுக்கு, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கலந்து கொண்ட சம்பவம், பூதாகர சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.