"இன்னும் 2 மாசம் தான் எம்பியா இருப்பேன்"..மேடையில் நேக்காக தயாநிதி மாறன் வைத்த கோரிக்கை..

Update: 2024-02-05 08:19 GMT

சென்னை கிழக்கு மாவட்ட திமுக வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திமுக பாகநிலை முகவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பாக முகவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்