ராகுல், பிரியங்கா காந்தி களமிறங்கும் தொகுதி எது? - தேர்தல் கமிட்டி தீவிர ஆலோசனை

Update: 2024-04-28 02:07 GMT

அமேதி மற்றும் ரேபரேலி வேட்பாளர்களாக ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை அறிவிக்குமாறு காங்கிரஸ் தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் வலுவாக வலியுறுத்தி உள்ளனர். நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், ரேபரேலி மற்றும் அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, அந்த இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை வேட்பாளர்களாக அறிவிக்குமாறு சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் வலுவாக வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்