சைவர்கள் மீன் சாப்பிடலாமா? - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதில்

Update: 2023-08-12 03:16 GMT

மேற்கு வங்கத்தில் சைவ உணவாக மீன் உள்ளதாக தெரிவித்த, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர‌ராஜன், ஏங்கிக் கொண்டிருப்பதை விட விருப்ப‌ப்பட்டால் சாப்பிடலாம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்