#BREAKING || வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் - காரணம் இதுதான்

Update: 2023-12-18 12:35 GMT
  • திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ, கிரிராஜன் உள்ளிட்டோர் சஸ்பெண்ட்
  • மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
  • மாநிலங்களவையில் 47 எம்பிக்கள் சஸ்பெண்ட்
Tags:    

மேலும் செய்திகள்