ஒரத்தநாட்டில் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து வைத்திலிங்கம் அனல் பறக்க பிரசாரம்

Update: 2024-04-03 11:09 GMT

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் ஒரத்தநாடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல், இந்தியா கூட்டணி தேர்தலை சந்திப்பதாகவும், மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வருவார் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்