தமிழகம் வரும் அமித்ஷா... காங்கிரஸ் போட்ட பிளான்..

Update: 2023-07-28 04:44 GMT

தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக, தமிழக காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வேண்டிய மத்திய உள்துறை அமைச்சர், அங்கு செல்லாமல், நடைப்பயணத்தை துவக்கி வைக்க வருவதற்கு கண்டனம் தெரிவித்தார். எனவே, தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறினார்....

Tags:    

மேலும் செய்திகள்