"அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இளையராஜா; சர்ச்சையாக்குவது சரியில்லை" - டிடிவி தினகரன்

அம்பேத்கருடன் பிரதமர் மோடியை இளையராஜா ஒப்பிட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்...;

Update: 2022-04-16 11:49 GMT
"அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இளையராஜா; சர்ச்சையாக்குவது சரியில்லை" - டிடிவி தினகரன்

அம்பேத்கருடன் பிரதமர் மோடியை இளையராஜா ஒப்பிட்டது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்