நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி வருவாய் : அமைச்சரை அழைத்து வாழ்த்திய முதல்வர்

கடந்த நிதியாண்டில் வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைத் தாண்டி அதிக அளவு வருவாய் ஈட்டப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-04-05 06:54 GMT
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி வருவாய் : அமைச்சரை அழைத்து வாழ்த்திய முதல்வர்! 

கடந்த நிதியாண்டில் வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைத் தாண்டி அதிக அளவு வருவாய் ஈட்டப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்