பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்றார் பகவந்த் மான்
பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்றார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.;
பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்றார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் கலான் கிராமத்தில் பதவியேற்பு விழா. பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு