பிரசாரத்தில் களமிறங்குகிறாரா விஜயகாந்த்..?

பிரசாரத்தில் களமிறங்குகிறாரா விஜயகாந்த்..?

Update: 2022-02-07 10:58 GMT
சென்னையை அடுத்த புழலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்