ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் மூலம் வாழ்த்து

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Update: 2021-05-03 07:25 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்