நரேந்திர மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் - ராகுல்காந்தி
பிரதமர் நரேந்திர மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.;
பிரதமர் நரேந்திர மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்க்கொண்டு பதிலளிக்க பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் எனவும் ராகுல் காந்தி தமது பதிவில் வலியுறுத்தி உள்ளார்.