கொரோனாவுக்கு ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழப்பு - இரங்கல் தெரிவித்த மக்களவை சபாநாயகர்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.;
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.